ஆரிருள் உய்த்து விடும்
விளக்கம் : அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Couplet :
Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there
Explanation : Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)
Transliteration : Atakkam Amararul Uykkum AtangaamaiAarirul Uyththu Vitum
2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
விளக்கம் : மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை
Couplet :
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul
Explanation : Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that
Transliteration : Kaakka Porulaa Atakkaththai AakkamAdhaninooung Killai Uyirkku
3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறின்
விளக்கம் : அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்
Couplet :
If versed in wisdom's lore by virtue's law you self restrain
Your self-repression known will yield you glory's gain
Explanation : Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise
Transliteration : Serivarindhu Seermai Payakkum ArivarindhuAatrin Atangap Perin
4. நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது
விளக்கம் : உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்
Couplet :
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view
Explanation : More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself
Transliteration : Nilaiyin Thiriyaadhu Atangiyaan ThotramMalaiyinum Maanap Peridhu
5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து
விளக்கம் : பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
Couplet :
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem
Explanation : Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches
Transliteration : Ellaarkkum Nandraam Panidhal AvarullumSelvarkke Selvam Thakaiththu
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம் : உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்
Couplet :
Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains
Explanation : Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove
Transliteration : Orumaiyul Aamaipol Aindhatakkal AatrinEzhumaiyum Emaap Putaiththu
7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
விளக்கம் : ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்
Couplet :
Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep
Explanation : Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue
Transliteration : Yaakaavaa Raayinum Naakaakka KaavaakkaalSokaappar Sollizhukkup Pattu
8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்
விளக்கம் : ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
Couplet :
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing
Explanation : If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil
Transliteration : Ondraanun Theechchol Porutpayan UntaayinNandraakaa Thaaki Vitum
9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு
விளக்கம் : நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
Couplet :
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more
Explanation : The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal
Transliteration : Theeyinaar Suttapun Ullaarum AaraadheNaavinaar Sutta Vatu
10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
விளக்கம் : கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்
Couplet :
Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path
Explanation : Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger
Transliteration : Kadhangaaththuk Katratangal Aatruvaan SevviArampaarkkum Aatrin Nuzhaindhu

No comments:
Post a Comment