உயிரினும் ஓம்பப் படும்
விளக்கம் : ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது
Couplet :
'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share
Explanation : Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life
Transliteration : Ozhukkam Vizhuppan Tharalaan OzhukkamUyirinum Ompap Patum
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
விளக்கம் : எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்
Couplet :
Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind
Explanation : Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid
Transliteration : Parindhompik Kaakka Ozhukkam TherindhompithTherinum Aqdhe Thunai
3. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
விளக்கம் : ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்
Couplet :
'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth
Explanation : Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
Transliteration : Ozhukkam Utaimai Kutimai IzhukkamIzhindha Pirappaai Vitum
4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
விளக்கம் : பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்
Couplet :
Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore
Explanation : A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed
Transliteration : Marappinum Oththuk Kolalaakum PaarppaanPirappozhukkang Kundrak Ketum
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
விளக்கம் : பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது
Couplet :
The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains
Explanation : Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness
Transliteration : Azhukkaa Rutaiyaankan Aakkampondru IllaiOzhukka Milaankan Uyarvu
6. ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
விளக்கம் : மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்
Couplet :
The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause
Explanation : Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them
Transliteration : Ozhukkaththin Olkaar Uravor IzhukkaththinEdham Patupaak Karindhu
7. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி
விளக்கம் : நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்
Couplet :
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved
Explanation : From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
Transliteration : Ozhukkaththin Eydhuvar Menmai IzhukkaththinEydhuvar Eydhaap Pazhi
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
விளக்கம் : நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்
Couplet :
'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally
Explanation : Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow
Transliteration : Nandrikku Viththaakum Nallozhukkam TheeyozhukkamEndrum Itumpai Tharum
9. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
விளக்கம் : தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்
Couplet :
It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill
Explanation : Those who study propriety of conduct will not speak evil, even forgetfully
Transliteration : Ozhukka Mutaiyavarkku Ollaave TheeyaVazhukkiyum Vaayaar Solal
10. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
விளக்கம் : உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
Couplet :
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well
Explanation : Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant
Transliteration : Ulakaththotu Otta Ozhukal PalakatrumKallaar Arivilaa Thaar

No comments:
Post a Comment