இகழ்வார்ப் பொறுத்தல் தலை
விளக்கம் : தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்
Couplet :
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best
Explanation : To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues
Transliteration : Akazhvaaraith Thaangum Nilampolath ThammaiIkazhvaarp Poruththal Thalai
2. பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை

மறத்த லதனினும் நன்று
விளக்கம் : அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்
Couplet :
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;
Explanation : Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that
Transliteration : Poruththal Irappinai Endrum AdhanaiMaraththal Adhaninum Nandru
3. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
விளக்கம் : வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
Couplet :
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart
Explanation : To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might
Transliteration : Inmaiyul Inmai Virundhoraal VanmaiyulVanmai Matavaarp Porai
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்
விளக்கம் : பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்
Couplet :
Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain
Explanation : If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience
Transliteration : Niraiyutaimai Neengaamai Ventin PoraiyutaimaiPotri Yozhukap Patum
5. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
விளக்கம் : தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்
Couplet :
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized
Explanation : (The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care
Transliteration : Oruththaarai Ondraaka Vaiyaare VaipparPoruththaaraip Ponpor Podhindhu
6. ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
விளக்கம் : தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்
Couplet :
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away
Explanation : The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world
Transliteration : Oruththaarkku Orunaalai Inpam PoruththaarkkupPondrun Thunaiyum Pukazh
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
விளக்கம் : பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்
Couplet :
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep
Explanation : Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue
Transliteration : Thiranalla Tharpirar Seyyinum NonondhuAranalla Seyyaamai Nandru
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
விளக்கம் : ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்
Couplet :
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail
Explanation : Let a man by patience overcome those who through pride commit excesses
Transliteration : Mikudhiyaan Mikkavai Seydhaaraith ThaandhamThakudhiyaan Vendru Vital
9. துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
விளக்கம் : எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்
Couplet :
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure
Explanation : Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics
Transliteration : Thurandhaarin Thooimai Utaiyar IrandhaarvaaiInnaachchol Norkir Pavar
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்
விளக்கம் : பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்
Couplet :
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain
Explanation : Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others
Transliteration : Unnaadhu Norpaar Periyar PirarsollumInnaachchol Norpaarin Pin

No comments:
Post a Comment