பெண்மை நயவாமை நன்று
விளக்கம் : பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்
Couplet :
Though virtue's bounds he pass, and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not
Explanation : Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another
Transliteration : Aranvaraiyaan Alla Seyinum PiranvaraiyaalPenmai Nayavaamai Nandru
2. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
விளக்கம் : பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை
Couplet :
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own
Explanation : The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property
Transliteration : Piranporulaal Pettozhukum Pedhaimai GnaalaththuAramporul Kantaarkan Il
3. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்
விளக்கம் : பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்
Couplet :
No fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without
Explanation : Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door
Transliteration : Arankatai Nindraarul Ellaam PirankataiNindraarin Pedhaiyaar Il
4. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
விளக்கம் : நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
Couplet :
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise
Explanation : 19 Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who
Transliteration : Vilindhaarin Verallar Mandra ThelindhaarilTheemai Purindhu Ozhuku Vaar
5. எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
விளக்கம் : பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்
Couplet :
How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife
Explanation : However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?
Transliteration : Enaiththunaiyar Aayinum Ennaam ThinaiththunaiyumTheraan Piranil Pukal
6. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
விளக்கம் : எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்
Couplet :
'Mere triflel' saying thus, invades the home, so he ensures
A gain of guilt that deathless aye endures
Explanation : He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever
Transliteration : Elidhena Illirappaan Eydhumenj GnaandrumViliyaadhu Nirkum Pazhi
7. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
விளக்கம் : பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
Couplet :
Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four
Explanation : Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife
Transliteration : Pakaipaavam Achcham Pazhiyena NaankumIkavaavaam Illirappaan Kan
8. அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

விளக்கம் : பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்
Couplet :
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously
Explanation : He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder
Transliteration : Araniyalaan Ilvaazhvaan Enpaan PiraniyalaalPenmai Nayavaa Thavan
9. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு
விளக்கம் : வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்
Couplet :
Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely, 'tis full 'propriety' of life
Explanation : That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great
Transliteration : Piranmanai Nokkaadha Peraanmai SaandrorkkuAranondro Aandra Vozhukku
10. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
விளக்கம் : பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்
Couplet :
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride
Explanation : Is it asked, 'who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?' Those who touch not the shoulder of her who belongs to another
Transliteration : Nalakkuriyaar Yaarenin Naamaneer VaippinPirarkkuriyaal Tholdhoyaa Thaar

No comments:
Post a Comment