மக்கட்பே றல்ல பிற
விளக்கம் : அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை
Couplet :
Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain
Explanation : Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children
Transliteration : Perumavatrul Yaamarivadhu Illai ArivarindhaMakkatperu Alla Pira
2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
விளக்கம் : பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது
Couplet :
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth
Explanation : The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice
Transliteration : Ezhupirappum Theeyavai Theentaa PazhipirangaapPanputai Makkat Perin
3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்
விளக்கம் : தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை
Couplet :
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise
Explanation : Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf
Transliteration : Thamporul Enpadham Makkal AvarporulThamdham Vinaiyaan Varum
4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்
விளக்கம் : சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது
Couplet :
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd
Explanation : The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia
Transliteration : Amizhdhinum Aatra Inidhedham MakkalSirukai Alaaviya Koozh
5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
விளக்கம் : தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்
Couplet :
To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear
Explanation : The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear
Transliteration : Makkalmey Theental Utarkinpam Matru AvarSorkettal Inpam Sevikku
6. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்
விளக்கம் : தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்
Couplet :
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard
Explanation : 'The pipe is sweet, the lute is sweet,' say those who have not heard the prattle of their own children
Transliteration : Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham MakkalMazhalaichchol Kelaa Thavar
7. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்
விளக்கம் : தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்
Couplet :
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat
Explanation : The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned
Transliteration : Thandhai Makarkaatrum Nandri AvaiyaththuMundhi Iruppach Cheyal
8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது
விளக்கம் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
Couplet :
Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast
Explanation : That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves
Transliteration : Thammindham Makkal Arivutaimai MaanilaththuMannuyirk Kellaam Inidhu
9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்
விளக்கம் : நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
Couplet :
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore
Explanation : The mother who hears her son called 'a wise man' will rejoice more than she did at his birth
Transliteration : Eendra Pozhudhin Peridhuvakkum ThanmakanaichChaandron Enakketta Thaai
10. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
விளக்கம் : ``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
Couplet :
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'
Explanation : (So to act) that it may be said 'by what great penance did his father beget him,' is the benefit which a son should render to his father
Transliteration : Makandhandhaikku Aatrum Udhavi IvandhandhaiEnnotraan Kol Enum Sol

No comments:
Post a Comment