வேளாண்மை செய்தற் பொருட்டு
விளக்கம் : இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே
Couplet :
All household cares and course of daily life have this in view
Guests to receive with courtesy, and kindly acts to do
Explanation : The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality
Transliteration : Irundhompi Ilvaazhva Thellaam VirundhompiVelaanmai Seydhar Poruttu
2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
விளக்கம் : விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல
Couplet :
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred
Explanation : It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality
Transliteration : Virundhu Puraththadhaath Thaanuntal SaavaaMarundheninum Ventarpaar Randru
3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று
விளக்கம் : விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை
Couplet :
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share
Explanation : The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty
Transliteration : Varuvirundhu Vaikalum Ompuvaan VaazhkkaiParuvandhu Paazhpatudhal Indru
4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந் தோம்புவான் இல்
விளக்கம் : மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்
Couplet :
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest
Explanation : Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests
Transliteration : Akanamarndhu Seyyaal Uraiyum MukanamarndhuNalvirundhu Ompuvaan Il
5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்
விளக்கம் : விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
Couplet :
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise
Explanation : Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?
Transliteration : Viththum Italventum Kollo VirundhompiMichchil Misaivaan Pulam
6. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு
விளக்கம் : வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்
Couplet :
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he
Explanation : He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven
Transliteration : Selvirundhu Ompi Varuvirundhu PaarththiruppaanNalvarundhu Vaanath Thavarkku
7. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்
விளக்கம் : விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்
Couplet :
To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain
Explanation : The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure
Transliteration : Inaiththunaith Thenpadhon Rillai VirundhinThunaiththunai Velvip Payan
8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்
விளக்கம் : செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்
Couplet :
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply
Explanation : Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, 'we have laboured and laid up wealth and are now without support.'
Transliteration : Parindhompip Patratrem Enpar VirundhompiVelvi Thalaippataa Thaar
9. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு
விளக்கம் : விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்
Couplet :
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found
Explanation : That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid
Transliteration : Utaimaiyul Inmai Virundhompal OmpaaMatamai Matavaarkan Untu
10. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து
விளக்கம் : அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்
Couplet :
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail
Explanation : As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away
Transliteration : Moppak Kuzhaiyum Anichcham MukandhirindhuNokkak Kuzhaiyum Virundhu

No comments:
Post a Comment